Friday, August 29, 2008

கனவினில் உன்னுடன் வாழ்ந்ததை நினைத்து நினைத்து ,
நிஜத்தில் சாகிறேன் ...
கனவில் நினைத்ததை நிஜத்தில் விதைப்பாயா , இல்லை
இப்படித்தான் என் உயிரை சிதைப்பாயா ??